ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்கள் அனுமதி பெற வேண்டும்

பிரெக்சிற்றிற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிப்பதற்கு பிரித்தானிய குடிமக்கள் அனுமதி பெற வேண்டும் என புதிய அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதிதாக முன்மொழியப்பட்ட ஐரோப்பிய பயண வழிமுறைகளை மேற்கோள்காட்டி குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. ஐரோப்பிய சுற்றுலா தகவல் மற்றும் அங்கீகார முறைமையின் கீழ், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்கும் பிரித்தானியர்கள், விசா விலக்களிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பிரஜைகளாகவே கருதப்படுவர் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு விஜயம் செய்ய எத்தணிக்கும் … Continue reading ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க பிரித்தானியர்கள் அனுமதி பெற வேண்டும்